Watch by SivamRecords channel. South India's first devotional channel, for horoscopes, spiritual speeches, Spiritual healing solutions.
Uplift your soul with devotional songs, aartis, bhajans and shlokas from the holy land of India. Subscribe to SivamRecords now!
அன்பான பார்வையாளர்களுக்கு,
ஆன்மிகம் என்பது திகட்டாத இன்பமாகும் , இந்த இன்பத்தை அனைவரும் தங்கள் வாழ்வில் அனுபவித்து பயன் பெற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் . இந்த குறிக்கோளை கொண்டு இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது . ஆண்டவன் அருளால் இந்த பூலோகத்தில் அனைவரும் சந்தோஷமாக கவலை ஏதும் இல்லாமல் அற்புதமான , அழகான வாழ்க்கையை வாழ எங்கள் பிரார்த்தனைகளை எங்கள் பாடல்கள் மூலம் சமர்ப்பிக்கிறோம்.