எனக்கு நிறைய இடங்களுக்கு பயணம் செய்ய ஆசை. நான் எனது பயணத்தின் மூலம் நிறைய சாகசங்களைச் செய்ய விரும்புகிறேன். எனக்கு வெவ்வேறு வகையான உணவு வகைகளை சாப்பிட புடிக்கும். எனது சாகசங்களைக் காண எனது குடும்பத்தில் நீங்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நீங்கள் பயணம் செய்ய தயாரா...?