The Ark Connect App - உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களை ஒரு பாதுகாப்பான தளத்தில் இணைக்கவும், ஜெபிக்கவும், ஆவிக்குரிய அனைத்து தகவல்களையும் பகிரவும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
Unity in the Body of Christ என்பதே இந்த app-ன் நோக்கம் ஆகும். Prayer Diary, Spiritual Tracker, Christian Reels, Personal Groups, Faith News போன்ற அம்சங்கள் உங்கள் விசுவாசப் பயணத்தை ஆழமாக்க உதவுகின்றன.
அந்த நோக்கத்தின் நீட்சி தான் "The Ark Connect - தமிழ்" YouTube சேனல். இங்கு, Ray of Hope, United by Faith, Heroes for Christ, Bible Trivia போன்ற விசுவாசத்தை வளர்க்கும் நிகழ்ச்சிகள் உங்கள் ஆவிக்குரிய பயணத்தை இன்னும் அர்த்தமுள்ளதாக்க உதவும்!