shiva media

நான் சிவசுப்ரமணியம் , உங்களில் பலர் என் பெயரை கேள்விபட்டு இருப்பீர்கள் ......வீரப்பன் அவர்களை முதலில் நேரில் சந்தித்து அவரது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை எடுத்தது நானே ....., இப்போது வீரப்பன் அவர்களது மறைக்கப்பட்ட வாழ்கை வரலாறு , வீரப்பனின் கூட்டாளிகள் , வீரப்பன் அவர்களை பிடிக்க முயன்ற அதிரடிபடையினர் , வீரப்பன் பினைக்கைதிகளாக வைத்திருந்த அரசு ஊழியர்கள் அவர்களை ஒன்றிணைத்து வீரப்பனும் : நானும் என்ற தலைப்பில் வீரப்பன் சார்ந்த தகவல்களை ஆவண படுத்தும் முயற்சியில் உள்ளேன் அதற்கான ஒரு சிறிய முயற்சியே இது . வீரப்பன் பற்றி மேலும் தெரிந்து கொள்ள ShivaMedia Channel ஐ subscribe செய்யவும் .