நண்பர்களே ...கடந்த கால என் ஊடக பயணத்தில் நான் கற்றவை, உழைத்த உழைப்பு ஏராளம். அதன் தொடர்ச்சியாக இன்னும் ஒரு படி மேலாக தத்துவங்கள், உலக அரசியல், வரலாறு, நம் சமூகத்தின் இன்றைய நிலையை அறிய "சுற்றுலா" என்ற பெயரில் சமூக பயணம். இவற்றை படம் பிடித்து உங்களிடத்தில், உங்களுக்கான செய்திக்களமாக இந்த யூடியூப் சேனல் கொண்டு வந்து சேர்க்கும். "என் கையெழுத்து என் மக்களுக்கானது". இது "Prasath Signature"...