Nellai Jeyas Samaiyal (நெல்லை ஜெயாஸ் சமையல்)

Nellai special tested cooking recipes demonstrated by Jeya Justin. Jeya Justin is living in Roorkee, India. So her style of cooking will be a blend of Nellai and Roorkee styles. Several videos describing vegetarian, non-vegetarian and kids foods and sweets will be featured in the coming days. Stay tuned for a mouth watering Nellai Special Recipes.

நெல்லை மண்ணின் மணம் கமழும் சமையல் செய்முறைகளை உங்களுக்கு செய்து காட்ட காத்தருக்கிறார் ஜெயா ஜஸ்டின். இவர் தற்சமயம் உத்தரகண்ட் மாநிலத்தில் ரூர்க்கியில் வாழுகிறார். அதனால் அவரது சமையலில் ரூர்க்கியின் வாசனையும் சிறிது சேர்ந்திருக்கும். இந்த சேனலில் நீங்கள் சைவ, அசைவ, சிறுவர் உணவு வகைகள் மற்றும் இனிப்பு கார வகைகளின் செய்முறைகளை கண்டுகளிக்கலாம். உங்கள் மனதையும் உடலையும் கொள்ளை கொள்ளும் சமையல் குறிப்புகளுக்காக தொடர்பில் இணைந்திருங்கள் பதிவு (subscribe) செய்து.