Nakkeeran TNPSC பயிற்சி மையம்

1.போட்டித் தேர்விற்கு வேலைக்கு சென்று கொண்டே தயாராகும் நண்பர்கள் மற்றும் பயிற்சி நிலையம் சென்று பயில முடியாத நண்பர்களுக்காகவும் தொடங்கப்பட்ட இணையவழி கல்வி சேனல்.
2. இந்த சேனலில் TNPSC (புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில்)மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான பாடக்குறிப்புகள் பதிவேற்றம் செய்யப்படும்.
3. தேர்வில் வெற்றி பெற தேவையான முக்கிய ஆலோசனைகள் மற்றும் ஊக்கம் அளிக்கப்படும்.
4. உங்களது ஆதரவே எங்களுக்கு உத்வேகம். நமது சேனலை Subscribe செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
5. போட்டி தேர்வு குறித்த சந்தேகங்களை Comments sectionsல் பதிவிடுங்கள் நாங்கள் தெளிவு படுத்துகிறோம்.
6. உங்களின் வெற்றியில் எங்களின் மகிழ்ச்சி உள்ளது.. (மாணவர்களின் வெற்றியை கொண்டாடும் ஆசிரியர்கள் போல).
7. Test Batch ற்கான வினாத்தாள் புதிய பாட புத்தகங்கள் மற்றும் Previous Year Questions யை உள்ளடக்கி இருக்கும் வகையில் தயார் செய்யப்படுகிறது.
8. Success always demands a greater effort.
- Winston Churchill