மேலே உள்ள திருக்குறள் மூலமாக காலத்தின் முக்கியத்துவத்தை திருவள்ளுவர் அழகாக எடுத்துரைக்கிறார். நம் வாழ்வில் காலத்தைப் பார்த்து தான் நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்று வள்ளுவர் கூறுவது ஜோதிடத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது.
ஸ்ரீ ஜோதிட உலகம் என்கிற இந்த YouTube சேனல் அகில உலக ஜோதிடர்களுக்காகவும், வளரும் ஜோதிட மாணவர்களுக்காகவும் மற்றும் ஜோதிட ஆர்வலர்களுக்காகவும் ஆரம்பிக்கப்பட்ட பிரத்தேக வலைதளம். தினமும் ஒரு ஜாதகத்தை எடுத்து அலசி ஆராய்ந்து பார்த்து பலன் சொல்லப்படும், ஜோதிட விதிகளும் விதி விலக்குகளும் வளரும் ஜோதிடர்களுக்காக, எங்கள் WhatsApp குழு மூலம் இலவச ஜோதிட பிடிஎப் புத்தகங்கள் தினமும் கொடுக்கப்படுகின்றது. இதைப் பெற எங்கள் வாட்சப் குழுவில் இணையமாறு அனைத்து ஜோதிடர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கீழே உள்ள WhatsApp பட்டனை அழுத்தி, குழுவில் இணைந்து கொள்ளலாம். தினமும் ஒரு ஜோதிட விதியைப் பற்றி விவாதம் குழுவில் நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.WhatsApp மூலம் இலவச ஜோதிட PDF கொடுக்கப்படுகின்றது. இதைப் பெற எங்கள் வாட்சப் குழுவில் இணையவும்.