"கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு" "கற்போம் கற்பிப்போம்"
. தமிழை எழுதவும் படிக்கவும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர், அவர்களின் கற்றல் குறைபாட்டை போக்க என்னால் முடிந்த சிறிய முயற்சியை எடுத்துள்ளேன். இந்த சேனலில் மாணவர்களுக்கு மிகவும் எளிதாக புரியும் வகையில் பாடங்களை வினா விடைகளை விவரிக்க உள்ளேன். இந்த கற்பிக்கும் முறை உங்களை எளிதாக சென்றடையும் என நம்புகிறேன். இம்முறை உங்களுக்கு பிடித்திருந்தால் எனக்கு ஆதரவு அளியுங்கள். நன்றி