இது ஒரு ஜோதிடத்தின் ரகசியங்களை தெரிந்து கொள்ள கூடிய வலை தளமாகும். நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான தளமான Yogam Astro Media win யோகம் ஆஸ்ட்ரோ மீடியா வின் குழுவிற்கு அனைவரையும்  அன்புடன் வரவேற்கின்றோம்.
இது ஒரு ஆன்மீகம். ஜோதிடம்,
ஜோதிடத்தில் உள்ள ரகசியங்கள், கிரகங்களின் பெயர்ச்சியில் உள்ள சூட்சுமங்கள்,  கோயில் பரிகாரங்கள்,
திதி  யோகம் கரணம் நட்சத்திரகளின் சூட்சுமங்கள் மற்றும் விரத விசேச தினங்களை பற்றிய  வீடியோக்களை பதிய விடும் தளமாகும். ஜோதிட ஆர்வலர்கள் ஜோதிடம் சம்பந்தப்பட்ட பாடங்களை கற்பதற்காக வரும் இந்த தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.