Seethala devi amman

Seethala devi amman
Sezhamoolai
Vizhidiyur karaikal தெய்வம் மந்திரம் சாமி ஸ்லோகம் சாமி பாடல்கள் அனைத்து தெய்வ
வழிபாட்டு முறை சுவாமி பிரசாதம் மூலிகை மை முறைகள் லெட்சுமி வசிய எண்ணெய் வராஹி வசிய திரி யாக சாம்பிராணி தஞ்சாவூர் ஓவியம் ஜுவல் மேக்கிங் கைத்தொழில் கற்றுத் தரப்படும் முக்கிய மூலிகைகள் அதன் பலன் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்
மருத்துவ ரீதியாக மாந்த்ரீக ரீதியாக தெரிந்து கொள்ளலாம் மொத்தம் மா சொல்லனும்னா
அனைத்து நல்ல விஷயங்களையும் நம்ம அம்மன் சேனலில் தெரிஞ்சுக்கலாம்
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள் எனக்கு தெரிந்தவரை பதில் தருவேன் நன்றி நான் உங்கள் சக்தி உமா