இந்த வலைதளம் தீயணைப்பு வீரர்கள் மக்களையும், மக்கள் உடைமைகளையும் மற்றும் விலங்குகளையும் காப்பாற்ற எந்த அளவிற்கு தங்களது உயிரை பணயம் வைத்து போராடுகின்றனர் என்பதை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.
This website was created to make everyone aware of the extent to which firefighters risk their lives to save people, property, and animals.