#ThooyaThamizhar #NTK #naamtamilarkatchi #தூயதமிழர்
சாதி, மதத்தின் மீது அடிவிழுந்தால் தான் தமிழர்களுக்கு வலிக்கிறது; தமிழர்களுக்கு என்றைக்கு மொழிப்பற்று, இனப்பற்று வருகிறதோ? அன்று உலகின் எந்த ஓரத்தில் ஒரு தமிழனுக்கு அடி விழுந்தாலும் நமக்கு வலிக்கும்!
- செந்தமிழன் சீமான்