#dwtamil
DW தமிழ் உடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW வழியாக ஊக்கமளிக்கும் மனிதர்களை சந்தியுங்கள். உற்சாகமளிக்கும் புதிய எண்ணங்களை பெற்றிடுங்கள். ஒரு நிலையான எதிர்காலத்துக்கு திட்டமிடுங்கள். எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ் நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட DW தமிழ் யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.