சிறுவிதைக்குள் பெருவிருட்சம், வயலும் வாழ்வும்,கண்மாயில் குளியல்,மண்ணில் மணமும், கண்ணில் கருணையும்,காக்கைக் குருவிகள்,ஊருடன் கூடி வாழ்,நினைக்க நினைக்க நெஞ்சம் நிறையும் நினைவுகளுடன்,இதுதான் எங்கள் கிராமத்தின் மாட்சி..