அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இந்த Youtube தளம் மூலம் தினமும் இஸ்லாமிய மார்க்க தமிழ் பயான்களை இந்த பக்கத்தில் பதிவு செய்வோம் இந்த சேனலின் நோக்கம் என்வென்றால் இஸ்லாமிய மார்க்கத்தை அறியாத பல சகோதர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டங்களையும் வரலாறையும் உன்மையான ஹதீஸ் ஆதரங்களுடன் கொண்டுபோய் சேர்பதுக்காக தொடங்கபட்ட ஒரு தளம் இது இந்த தளத்தில் ஷேக் அப்துல் பாசித் புகாரி, ஷேக் முபாரக் மதனி
ஷேக் முபாரிஸ் தாஜுதீன் ரஷாதி, ஷேக் உமர் சரீப், ஷேக் முஜாஹித் இப்னு ரஜின்,ஷேக் அதில் ஹசன், ஷேக் உசேன் மன்ஃபே, ஷேக் இஸ்மாயில் சலஃபி இதுபோன்ற இன்னும் மார்க்த்தை சரியான முறையில் போதிக்கின்ற பல ஆயிரம் உலமாக்களின் பதிவுகளை நாம் இந்த தளத்தில் பதிவு செய்துகொண்டிருக்கிறோம் நீங்கள் அனைவரும் நமது சேனலுக்கு ஆதரவு தாருங்கள் இன்ஷா அல்லாஹ்
abdul basith bukhari tamil bayan
tamil bayan tamil
bayan 2023
Tamil islamic Bayans tamil
bayan tamil islsmic bayan
bayan tamil muslim
tamil bayan
Tamil bayan
moulavi abdul basith bukhari bayan 2023
moulavi abdul basith bukhari
bayan tamil
bayan
muslim
islam
dawah