ஆன்மிகம், ஜோதிடம், வாஸ்து, நியுமராலஜி (எண்ணியல்), வாசி யோகம் ஆகியவற்றில் 46 ஆண்டுகால அனுபவம் கொண்டவர் ஜோதிடப் பேராசான், வாஸ்து சாம்ராட் புலவர் நவமணி சண்முகவேலு ஐயா. அவர்களுடைய வானியல் வேதவ வாஸ்து & ஜோதிட கேந்திரா-வின் வழியாக இந்த கலைகளை கற்றுத் தருகிறார்.
மேலும், தன்னை தேடி வருபவர்களுக்கு அவர்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று மகிச்சியுடன் வாழ வழிகாட்டுகிறார்.
மேலும், ஜோதிடம், வீடு, வணிக வளாகம், ஆலயம் ஆகியவற்றுக்கான வாஸ்து மற்றும் பாரம்பர்ய முறைப்படி சோழி பிரசன்னம் ஆகியவற்றில் சிறந்த வல்லுனர்.
Guru ji Navamani Sanmugavelu is an astrologer with 46 years of experience in Spirituality, Astrology, Vastu, Numerology and Vasi Yoga. He teaches these arts through his Astronomical Vedava Vastu & Astrological Kendra.
Also, He guides those who seek Him to live happily and prosper in their lives.
Also expert in Astrology, Vaastu for Home, Commercial Complex, Temple and Chozhi Prasannam according to traditional method.
மேலும் ஆலோசலனைகளுக்கு - 94431 46912