God's Gift Estherin Kavidhai

Praise the Lord, This channel will help you to take sunday class to your Sunday class children through missionary stories, bible stories and songs . I also upload Christian Poems, Audio bible and Daily devotion. Hope you all like it.

இந்த சேனல், உங்கள் ஞாயிறு பள்ளி குழந்தைகளுக்கு மிஷனரி கதைகள் பைபிள் கதைகள், பாடல்கள் கற்றுக்கொடுக்க உதவும். அதுமட்டுமின்றி கிறிஸ்தவக் கவிதைகள், ஆடியோ பைபிள், குறு நாடகம் மற்றும் தினம் ஒரு வசனத்தையும் இதில் பதிவேற்றுகிறேன். இந்த சேனல் உங்கள் அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கும் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன்.