ரோமமகரிஷி அறக்கட்டளை Romamaharishi arakattalai

அருள்மிகு மயிலாண்டவர் திருக்கோயில் ரோம மகரிஷி ஜீவசமாதி மற்றும் காகபுஜண்டர் ஜீவசமாதி

நிர்வகிப்பு : ரோம மகரிஷி அறக்கட்டளை

(மிகப் பழமை வாய்ந்த திருக்கோயில், அகத்தியர் மற்றும் இடைக்காடர் வந்து வணங்கிய திருக்கோயில்)

எண். 98, எல்லையம்மன் கோயில் தெரு, திருவொற்றியூர், சென்னை – 600019

உரோமரிஷி புஜண்ட மாமுனிவரின் சீடராவர். உடல் முழுவதும் ரோமம் இருந்தபடியால் உரோமமுனி எனப்பட்டார். இவர் உடலிருந்து ஓர் ரோமம் உதிர்ந்தால்

அதுபிரம்மாவின் ஒரு வாழ்நாளாகும். அவ்வாறு மூன்றரைக்கோடி ஆண்டுகள் பிறகுதான் இவருடைய வாழ்நாள் முடியும்.

தொண்டைமான் ரோமசரை வணங்கி அவரது வழிகாட்டுதலின்படி திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலைக்கட்டி முடித்தார்

திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு மயிலாண்டவர் திருக்கோயில் சிவனுடன் இரண்டறக் கலந்தார்.

ஜீவசமாதி (தியான நிலையில்)
அமர்ந்திருக்கிறார்

ஆலய தர்மகர்த்தா

ஸ்ரீலஸ்ரீ தாமோதர சுவாமிகள்
(சிவனடிமை)
சூப்பர் சுப்பராயன்
(சிவனடிமை)
திருநாவுக்கரசு
(சிவனடிமை)
மற்றும்
ஆலய நிர்வாகிகள்

Cell: 90032 48275 /87788 63690

YouTube channel: romamaharishi arakattalai