ASTRO MIND CONSULTANT

எங்களின் நோக்கம்:
தமிழ் பேசும் அனைவருக்கும் எளிமையான முறையில் ஜோதிட அறிவை பகிர்ந்து, வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவுவதாகும்.
எங்கள் சேனல் முழுமையாக ஜோதிடம் (Astrology) பற்றிய அறிவையும், வாழ்க்கையை மாற்றும் ஆன்மீக குறிப்புகளையும் பகிர்கிறது.
இங்கு நீங்கள் காணப்போகும் உள்ளடக்கங்கள்:
• 🌓 9 கிரகங்களின் காரகத்துவம் & விளைவுகள்
• 🌟 12 ராசிகளின் சிறப்புகள், குணாதிசயங்கள்
• 📿 லக்னம், யோகம், தோஷம் பற்றிய விரிவான விளக்கங்கள்
• 🧘 ஆன்மீகம், பரிகாரங்கள் & ஜோதிட ரகசியங்கள்
• 💼 தொழில், குடும்பம், ஆரோக்கியம் தொடர்பான ஜோதிட குறிப்புகள்
• 🔮 Practical Life + Vedic Astrology இணைந்த வீடியோக்கள்
👉 எங்களை Subscribe செய்து, Bell 🔔 ஐ அழுத்தி புதிய வீடியோக்களை தவறாமல் பாருங்கள்!