VIRUTCHAM TNPSC

Hlo Govt Officers!!!!

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்

B.Sc
2016_2020
2k kid

My TNPSC Journey 🚃 📚
Group 4 2023 _ School education Department
Group 2a 2024 _ Revenue Department
Group VI _ FRO
Group 1 Mains 2023
Group 1 Mains 2024

want to become group 1 officer

ஒருவராவது அரசு பணிக்கு செல்ல என்னால் முயன்றதைக் கற்று கொடுக்க மற்றும் கற்று கொள்ள வேட்கை கொள்கிறேன்....!!!
உங்கள் வெற்றியை என்னுடன் பகிர்ந்து கொள்ள கடமை பட்டிருக்கிறேன்....
வெற்றி பெற வாழ்த்துகள்!!!

Telegram
https://t.me/virutchamtnpscmaterials

instagram
https://www.instagram.com/virutcham_tnpsc?igsh=ZzQ1YW9qaXkwNDkw