டொன் மாயா புகைப்பட பத்திரிகையாளர்
இதுவே அவரது YouTube சேனல்.
👉 https://www.youtube.com/@donmayatamil
பலரால் புறக்கணிக்கப்படும் கலை, இலக்கியம், பண்பாட்டு நிகழ்வுகள் அல்லது மாற்று அரசியல் கருத்துக்கள்/கலந்துரையாடல்கள் போன்றவற்றில் நீங்கள் ஆர்வம் கொண்டவராக இருந்தால் "Don Maya" சேனலை subscribe செய்யுங்கள்.
"YouTubers" பலர் அறியாததை Don Maya அறிவார்.
"YouTubers" பலர் காணாததை Don Maya காண்கிறார்.
"YouTubers" பலர் சிந்திக்காததை Don Maya சிந்திக்கிறார்.
தனது காட்சிகளையே தொன் மாயா (Don Maya) முன்னிறுத்துகிறார். காட்சிகளை பொய்யாக்கி, தனது வசப்படுத்தும் கருத்துக்களைக் கூறி, பார்வையாளரை சலிப்படையச் செய்வதில் அவருக்கு ஈடுபாடில்லை. அவர் தன்னைத்தானே வசப்படுத்திக்கொள்ளும் YouTuber அல்ல.
அந்த மாயம் நிறைந்த முகம்
மாயம் நிறைந்த பார்வை
மாயம் நிறைந்த ஆன்மா
அவரே தொன் மாயா
– மஞ்சுள வெடிவர்தன (மொழி பெயர்ப்பு: அனுஷா சிவலிங்கம்)