Jansirani Blesswin

இந்த வலையொளி சேனல் உருவாக்கப்பட்டதன் நோக்கம் .11 மற்றும் 12-ம் வகுப்பு-உயிரியல் பிரிவு மாணவர்களுக்கான கற்றல் வகுப்புகள் மற்றும் குறிப்புகள், உயிரியல் தொடர்பான போட்டி தேர்வு குறிப்புகள் பதிவிடவும்,கல்வி, கலாச்சார மற்றும் சமூக சீர்திருத்த கருத்துக்களை பதிவிடவும் உருவாக்கப்பட்டது...