கும்பகோணம் இயற்கை வேளாண் திருவிழாவின் நோக்கம் -:
1- பாரம்பரிய நெல் மற்றும் அரிசி ரகங்களை பொது மக்களிடம் கொண்டு சேர்த்தல்.
2- பள்ளி,கல்லூரி மாணவர்களிடம் இயற்கை விவசாயம் பற்றிய தகவலை கொண்டு சேர்த்தல்.
3- பாரம்பரிய உணவு வகைகளை இன்றைய இளந்தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வண்ணம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல்
4- பாரம்பரிய அரிசிகளின், மருத்துவ குணங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
5- இயற்கை விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் ஒரு தொடர்பு ஏற்படுத்துதல்.