ARIVAR PADHAI - அறிவர் பாதை

Although the Dalit people have a history of two centuries of liberation, the history of these people will continue to be deliberately ignored. Has been hidden. Re-record the hidden history of the Dalit people. Teach it to future generations .BHIM WAY - The medium of knowledge is launched.

Those who know the pain of the oppressed people and the suffering they have experienced are our endowment support givers.

தலித் மக்கள் இரு நூற்றாண்டு விடுதலைக்கான வரலாற்றை கொண்டிருப்பினும் எம் மக்களின் வரலாறு திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டும். மறைக்கப்பட்டும் வருகிறது தலித் மக்களின் மறைக்கப்பட்ட வரலாற்றை மீள் பதிவு செய்யவும். அதனை, வரும் கால சந்ததியினருக்கு கற்பிக்கவும் .BHIM WAY - அறிவர் பாதை என்கிற இந்த ஊடகம் துவங்கப்படுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும் அவர்கள் அனுபவித்த துன்பங்களையும் அறிந்தவர்கள் நமது முயற்சி ஆதரவு வழங்குகள்.