சூர்யா ஆன்மீக Youtube channel நோக்கம் :
நாம் அனைவரும் இந்த பூமியில் சகல செல்வமும், வளமும், நோயற்ற வாழ்வும் பெற்று நமது ஆன்மீக கடமைகளையும் சிறப்புற செய்து பிரச்சனைகளின்றி வாழ நமக்கு நம் முன்னோர்கள், புராணங்கள் மற்றும் சாஸ்திரங்கள் மூலமாக அரிய ஆன்மீக பொக்கிஷங்களை அளித்துள்ளனர்.
அவற்றையெல்லாம் பலரும் அறிந்து கொள்வதற்காகவும், அனைவரும் பயன்பெறுவதற்காகவும் ,
1) பரிகாரங்கள்
2) வணங்க வேண்டிய கோவில்கள்
3) மந்திரங்கள் என அளிக்கயுள்ளேன்,
பயன்பெறுங்கள் Share, Like, & Comment செய்யுங்கள் நன்றி.
உங்கள் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள Mail id : [email protected]