நமது புராணம் என்ற சேனலில், வேத கங்காஜடேச குருக்களான நான், கோவில்களைப் பற்றியும், ஆன்மீகத்தைப் பற்றியும், கிரக பெயர்ச்சிகளைப் பற்றியும், ஜாதக குறிப்புகள் பற்றியும் பல தகவல்களை பகிர உள்ளேன். என் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.