குருவருள் சூர்யா ஆன்மீக சேனல்
GURUVARUL SURYA SPIRITUAL CHENNEL
குருமார்களின் அருளாலும்,இறை அருளாலும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியத் தத்துவம்,இந்து சமயம், இஸ்லாம்,கிறிஸ்தவம்,இந்திய,திபெத்திய புத்த சமயம்,மேற்கத்திய சமயங்கள்,மந்திர ஜபம்,உபாசனை, பஞ்சபட்சி,பல சமய சித்தர்கள் ஞானிகளின் மறைஞானம், ஆன்மீக, யோக, ஞான ரகசியங்கள் மற்றும் பயிற்சி முறைகளில் படிப்பும், அறிவும், அனுபவமும்,கொண்ட நான் கடந்த 8 வருடங்களாக என்னுடைய வாட்ஸ் அப் மற்றும் டெலெக்ராம் க்ரூப்பில் கீழ்க்கண்டவிஷயங்களைப் பகிர்ந்து வருகிறேன்.
பல்வேறு தேவைகள் நிறைவேறுவதற்கும்,பிரச்சனைகள் தீர்வதற்குமான மந்திரங்கள் மற்றும் பரிகாரங்கள்,பல சமயங்களைச் சார்ந்த மஹான்களின் ஆன்மீக உபதேசங்கள்,இந்திய மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆன்மீக ரகசியங்கள்,உபாசனை ரகசியங்கள்,யோகம்,ஞானம்,சித்தர்கள்,யோகிகள்,
மந்திர ஜபம்,பக்தியோகம்,கர்மயோகம்,ராஜயோகம்,ஞானயோகம்,ஆன்மீக முன்னேற்றத்திற்கான பல தகவல்கள் மற்றும் மேற்கண்ட ஆன்மீக விஷயங்கள் தொடர்பான பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறேன்.
நன்றி .வாழ்கவளமுடன்
M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9788493072