இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒரு விதியின் கீழ் தான் இயங்குகிறது. அதுபோலத்தான் சமூகமும் ஒரு குறிப்பிட்ட விதியின் கீழ் இயங்குகிறது என்பதை இயங்கியல் பொருள்முதல்வாத தத்துவத்தின் மூலமாக விளக்குவதுதான் நமது "சமூக விதி அறிவோம்"என்ற YouTube சேனலின் நோக்கமாகும்.