Irai Thedal

"🌸வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🌸"
மனவளக்கலை மாணவன் மதிவாணன்...
கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக நம்முடைய வேதாத்திரி மகரிஷியின் எளியமுறை குண்டலினி யோக முறையில் தொடர்புகொண்டுள்ளேன். கடந்த (July - 2011) ஆம் ஆண்டிலிருந்து
👉www.facebook.com/iraithedal
மூலமாக நமது வேதாத்திரி மகரிஷின் கருத்துகளை நண்பர்களுக்கு பகிர்ந்துவருகிறேன்.
இந்தப்பாதையில் நானடைந்த புரிதல்களையும், உணர்வுகளையும், மற்றும் நம் மஹரிஷியின் கருத்துக்களையும் 🎦பதிவுகளாக்க முயற்சித்துள்ளேன்...
நமது இறைதேடல் பாதையில், இந்த இறைதேடல் பதிவுகள் பயனாகுமென நம்புகிறேன்.
வாழ்க வளமுடன்🙏