VIP SIDDHA

சித்த மருத்துவம்
ஒரு அழகான
இயற்கையின் படைப்பு அது நேற்று இன்று நாளை என்று மானிடவியலின்
விந்தையாக பயணித்துக் கொண்டிருக்கும் இயற்கையின்
இயக்கம்மட்டுமல்ல
அது ஒரு மானிட சமூக இயங்கியல் கூட
வாழ்ந்து பார்ப்போம் வழிகாட்டியவர்கள் வழியில் அது அனுபவமாக இருந்தாலும் சரி!!அறிவியலாக இருந்தாலும் சரி!!
Dr.K.மகாலிங்கம் BSMS.,MD.,
பொதுநல
சித்த மருத்துவ நிபுணர்
Dr.K.சினேகலதா BSMS.,MD.,
பெண்கள் மற்றும் குழந்தைகள் நல சித்த மருத்துவ நிபுணர்
VIP -SIDDHA
SPECIALITY CLINIC,
TRICHY
8610380104
குறிப்பு:
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சித்த மருத்துவ பாடநூல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ பயிற்சி அனுபவம் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது இது சித்த மருத்துவ விழிப்புணர்வு மக்களிடம் கொண்டு சேர்க்க ஆரம்பிக்கப்பட்டது.
இதனை மருத்துவ ஆலோசனையாக சிகிச்சையாக எடுக்க உங்கள் அருகில் உள்ள படித்த சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை அவசியம் பெறவும் மேலும்
உங்கள் உடல் ரீதியான சந்தேகங்களுக்கு உங்கள் மருத்துவரையை அணுக வேண்டும்
ஆலோசனை இன்றி சிகிச்சையாக பெற கூடாது (நாங்கள் பொறுப்பல்ல)
உங்கள் நலனுக்காக..