MMS TAMIL

🙏🏻 நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்து செய். அப்பொழுது அவர் உன் பாதைகளை செம்மையாக்குவார் 🙏🏻
நீதிமொழிகள்3:6



💫 வாழ்கையின் ஒவ்வொரு தோல்விகளையும் 🙁பாடமாக்கிக் கொண்டால்✨ வெற்றி என்னும் பரீட்சையில் 😎 வென்று விடலாம்.

💥 அதனால் உனக்கான நாள் வரும் வரை நம்பிக்கையுடன் காத்திரு, என்றோ ஒரு நாள் உன் நம்பிக்கைக்கு 👍🏻 பலன் கிடைக்கும்.