aswini bhakthi

🙏 அஸ்வினி பக்தி – ஆன்மீகமும் அறிவும் சந்திக்கும் இடம்.

✨ தினசரி 3 சிறப்பு வீடியோக்கள் உங்களைச் சந்திக்கின்றன:
⏰ காலை 6 மணி – விஞ்ஞானமும் மெய்ஞானமும் (ஆன்மீக சடங்குகளின் பின்னால் உள்ள விஞ்ஞான உண்மைகள்)
⏰ மதியம் 3 மணி – அறிவோம், ஆன்மீகம் (நாயன்மார்கள் வரலாறு, வாழ்க்கை, பக்தி சம்பவங்கள்)
⏰ மாலை 6 மணி – ஆன்மீகமும் அமானுஷ்யமும் (கோவில் ரகசியங்கள், அமானுஷ்ய சம்பவங்கள், ஆன்மீக அதிசயங்கள்)

👉 ஆன்மீக உண்மைகள், நாயன்மார் பக்தி, விஞ்ஞான ரகசியங்கள், மர்மங்கள் அனைத்தையும் தினமும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

🔔 Subscribe செய்து அறிவிப்பை (🔔) இயக்குங்கள்.

📌 Facebook & Instagram: @AswiniBhakthi

🎶 உலகில் எங்கு இருந்தாலும், அங்கே இருந்தே இசையை கற்றுக் கொள்ளுங்கள் – எங்கள் P2 Music Academy மூலமாக.
👉 மேலும் விவரங்களுக்கு மற்றும் ஒரு இலவச வகுப்புக்கு எங்கள் இணையதளத்தைப் பார்வையிடவும்: www.p2musicacademy.com