Literature Paiyan 📑

Literature Paiyan சேனலில், சிலப்பதிகாரம் முதல் கம்பராமாயணம் வரை, சங்க இலக்கியம் முதல் சிறுகதைகள் வரை—
கதை, பாத்திரம், நெறி, சிந்தனை ஆகியவற்றை சுவாரஸ்யமாக உங்களுக்காகக் கொண்டு வருகிறோம்.
தமிழின் செழுமையை விரும்பினால், இதுவே உங்களுக்கான சேனல்!”
#TamilLiterature
#EpicStories
#LiteraturePaiyan
#TamilCulture