(Your Life is Your Hand... கற்றது கையளவு கல்லாதது உலகளவு...)
என் பெயர் S.அப்பாசாமி M.SC.,M.phil (Maths).,M.Ed.,M.phil (Education).,நான் கடந்த 15 வருடங்களாக ,கல்வியியல் கல்லூரியிலும்(B.Ed,M.Ed), பாலிடெக்னிக் கல்லூரியிலும்,பள்ளிகளில் 9, 10,11மற்றும்12ஆம் வகுப்புகளும் எடுத்துள்ளேன்.தற்போது தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.கணித பாடம் தொடர்பாக பள்ளி பாடத்தலைப்புகளிலும் (6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு) மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு தேவையான வினா-விடைகள் என்னால் முடிந்த வரை தெளிவாகவும்,விளக்கமாகவும் உங்களுக்கு வழங்குகிறேன்.ஆகையால், நீங்கள் எனக்கு ஆதரவு தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.