Uyir Ezhuthu

UyirEzhuthu என்கிற இந்த சேனலில் ஊக்கமூட்டும் வரிகளுடன் இனிய காலை வணக்கம்,அற இலக்கியங்கள் மூலமும் உரையும்,பழமொழியும் அதன் விளக்கங்களும்,சமையல்,கோலங்கள்,செடி,கனிகளின் பயன்கள், தமிழர்களின் வாழ்வியல் முறைகள், கல்லூரி நிகழ்வுகள் போன்றவை இடம் பெறுகிறது.தமிழர்களின் பழக்க வழக்கம் வாழ்வியல் முறைகளும் இடம் பெறுகிறது.போட்டித் தேர்வுக்கான வினா விடைகளும்,பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கான பாடங்கள் அதன் விளக்கங்கள் ,பயணப் பதிவுகள்போன்றவை இடம் பெறுகின்றன.