விதை நெல்

விதைத்துக் கொண்டே இரு!
விதை முளைத்தால் மரம்!
இல்லையேல் மண்ணிற்கு உரம்!