Friends of birds

Hi friends...🦋

இந்த சேனல் உங்கள் பறவை வளர்ப்பு மற்றும் பறவை கவனிப்புக்கும் உதவும். நீங்கள் பறவை வளர்ப்பில் செய்ய வேண்டியது மற்றும் செய்ய கூடாதவை பற்றி எங்கள் அனுபவத்தின் மூலம் பகிர்ந்துள்ளோம்.நீங்கள் கேட்கும் வளர்ப்பு பறவைகள் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு எங்கள் அனுபவத்தின் மூலம் பதில் அளிக்கிறோம்...

" Hunt birds with cameras, not with the gun"

"நாம் பறவைகளைப் பாதுகாக்காவிட்டால், இனிமையான காலை எழுந்திருத்தல் ஒலிகள் வெகு தொலைவில் இருக்கும்"

#SAVE FOREST🌿
#SAVE WILDLIFE🐾