தமிழ்தேசியத்தின் பாதையில் பயணிக்கும் தமிழன்
200,300ஆண்டுகளாக ஆங்கிலேயர்கள் ஆண்டபோது அவனை
எதிர்த்து போரிட்டு விடுதலை அடைந்தோம்.
இப்போது மீண்டும் தமிழினம் திராவிட கட்சிகளின் ஆட்சியால் அடிமைப்பட்டு கிடக்கிறது மீண்டுஎழுவோம் தமிழையும் தமிழினத்தையும் மீட்போம்
தமிழ்தேசியம் தமிழர் நலன் தமிழர் ஆட்சி அமைந்திட போராடுவோம் மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்து இணைந்து பயணிப்போம்...