அனைவருக்கும் வணக்கம் , என் பெயர் திலகவதி,இந்த சேனலின் முக்கிய நோக்கம் தமிழ் மட்டுமே பேசும் குடும்பங்களில் இருந்து முதன் முறையாக
சிபிஎஸ்இக்கு செல்லும் குழந்தைகளுக்காக வும் ஆங்கில வழியில் சொல்லி தர இயலாத பெற்றோர்களுக்கு ஆகவும் எளிய முறையில் சிபிஎஸ்இ பாட திட்டங்களை கற்று தருவது தான்
எனது குழந்தைக்கு கற்று தரும் முறையை நான் வீடியோவாக இதில் பதிவிடுகிறேன். நிறைகள் இருப்பின் கற்று பயனடையுங்கள். குறைகள் இருப்பின் சுட்டி காட்டுங்கள் மாற்றி கொள்கிறேன்
நன்றி