Islamic quran duas

அன்பு சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்!
உங்களின் வருகைக்கு மிக்க நன்றி!
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!
நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம்
இந்த குறூப் பற்றி தயவு செய்து ஷேர்
பண்ணுங்கள்! உங்களுக்கு தெரிந்த நண்பர்கள்/
தோழிகள்
இவர்களிடம் தெரியப்படுத்துங்கள் ! அல்லாஹ்
உங்களுக்கு அருள் செய்வானாக!
இந்த தளத்தின் மூலம் அல்லாஹ் யாரவது
ஒருவருக்கு நேர்வழி தந்தான் என்றால் , அதுதான்
மிக பெரிய சந்தோசம் ,
நான் ,மற்றும் நீங்கள் செய்த முயற்ச்சிக்கு பலன்
என்று கூட சொல்லாம் ! உங்களது நண்பர்களை
இந்த குறூப்பில் இணைத்து கொள்ளவும் இங்கே
பதிவிடும் மார்க்க சம்பந்தப்பட்ட விடயங்களை
அவர்களும் பயனடைந்து மற்றவருக்கும் எத்தி
வைக்கும் போது அதன் நன்மை உங்களை
வந்தடையும்.
Islamic quran duas youtube channel official watch & share subscribe friends 1subscriber=1Motivation Thanks for all supporters👆👍🤗