Nithaniththu Ari

தேவனுடைய ராஜுயம் என்னும் புதிய உலகத்தை நோக்கி பயணிக்கும் பயணம். இதற்கு இப்பூமியிலே மெய் சத்தியத்தினை அறிகிற அறிவை அடைந்து; சிந்தை புதிதாக்கப்பட்டு, மறுபடி பிறந்த அனுபவம் பெற்று ;புது சிருஷ்டி என்னும் நிலையையடைந்து,அறிந்து கொண்ட மெய் சத்தியத்தை அனுபவித்து.புதிய உலக தொலை நோக்கு பார்வையாளர்களாய் இப்பூமியிலே பயணிக்கிறோம்.
My contact no +66921106070