தக்கோன் (THAKKON)

தக்கோ னெனத்திரி.(Thakkon ena thiri ) Meaning "Be trustworthy"

விளக்கம்:
பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்.

ஒளவையார் அருளிச்செய்த ஆத்திசூடி- 55