TAMIL LIL QURAN

@TamillilQuran

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹூ

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

இந்த YouTube சேனல், அல்குர்ஆன் மற்றும் ஸுன்னாவின் அடிப்படையில் பிரசித்திபெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் அடிப்படையில் நிகழ்த்தப்படும் மார்க்க சொற்பொழிவுகளை தொகுத்து வழங்குகின்றது.

🎧 இவை உங்கள் தினசரி மார்க்க வாழ்வில் வழிகாட்டியாக அமையும்.
📥 புதிய வீடியோக்கள் உடனுக்குடன் கிடைக்க, தயவுசெய்து இந்த சேனலை Subscribe செய்யவும்.
🔔 Bell Icon-ஐ கிளிக் செய்வதையும் மறக்காதீர்கள்!

📝 குறிப்பு:
இந்த சேனல் எந்தவொரு இஸ்லாமிய மார்க்க அறிஞர்களதும் உத்தியோகபூர்வ சேனல் (Channel) இல்லை என்பதனை நான் இங்கு உறுதிபடுத்திக் கொள்கின்றேன்.

Jezakallahu khair


#TamillilQuran @TamillilQuran #tamillilquran #TAMILLILQURAN