பவானிசிவத்திரு. வேலுச்சாமி(சேக்கிழார் அடிசூடி)ஐயா

பெரியபுராணம் சொற்பொழிவு ஆசிரியர்தெய்வச்சேக்கிழாரின் அருள்பெற்ற பவானி சிவத்திரு. அ.வேலுச்சாமி (சேக்கிழார் அடிசூடி, நம்பிஆரூரன்)ஐயா அவர்களின் சிவவாக்கினில் பெரியபுராணத்தொடர் வகுப்புகள், பவானி குமாரபாளையம் கோட்டைமேடு,கைலாசநாதர் கோயில்22-04-2007முதல்,தற்போது இரண்டாம் சுற்று(ஞாயிற்றுக்கிழமை)/ஈரோடு ஆரூத்தரகபாலீஸ்வரர் கோயில்,(வியாழக்கிழமை )/அவிநாசி சிவத்திரு திருமூர்த்தி ஐயா அவர்களின் நூல் மில்லில் உள்ள சைவர்திருமடம்(திங்கட்கிழமை) கோவை பேட்டை விஸ்வேசுவரன் ஈஸ்வரன் கோயில்( செவ்வாய்கிழமை)மற்றும் கவுந்தப்பாடி அண்டமுழுதுடையார் திருக்கோயில்(வெள்ளிக்கிழமை )ஆகிய இடங்களில் மாலை நடைபெருகிறது. அடிநாயேன் பதிவு செய்கிறேன். பார்த்தும் கேட்டும் வாழ்வில் உய்வடையவும்.
🙏 LIKE &SUBSCRIBE 👏
சிவ. வெ. பரமசிவம்
94432 72813
பதிவு தொடங்கிய நாள்
13-7-2024
*புராணச்சொற்பொழிவு
பவானி சிவத்திரு. அ.வேலுச்சாமி ஐயா
செல்:9842734366*