விழி இறந்தோரின் திறமைகளுக்கு வழிகாட்ட உருவாக்கப்பட்ட உன்னத channel. பல்வேறு திறமைகளை தனக்குள்ளே புதைத்து வைத்துள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து, அதனை உலகறியச் செய்வதே இதன் முக்கிய நோக்கம். பாடல், கவிதை, பட்டிமன்றம், நாடகம், பொது அறிவு தகவல்கள் என பல்வேறு பயனுள்ள காணொளிகளை நீங்கள் கண்டும் கேட்டும் மகிழலாம்.
This is a channel created to showcase the talents of the visually impaired.
Please subscribe this channel. we request you to make like and comment all the videos.