வணக்கம் Viewers
Welcome to Karuveppilai Samayal
For Business Enquiries contact - [email protected]
Mobile - 8939313437 , WhatsApp - 8300820475
Karuveppilai Samayal சேனல் முக்கியமாக உணவு செய்முறை கற்றுக்கொள்ள விருப்பம் இருப்பவர்களுக்கும் பாரம்பரியம் மற்றும் தற்காலத்திற்கு ஏற்ற உணவு வகைகள் தங்கள் குடும்பத்தினருக்கும் தங்களுக்கும் செய்து கொள்ள விரும்புவர்களுக்கும் தான்.
எனது பாணியில் உணவு செய்முறைகலும் ஆங்காங்கே முக்கிய குறிப்புகளும் கதைகளும் உங்களுக்கு தந்து வருகிறேன்.
எனது செய்முறைகள் அனைத்தும் சைவ உணவு வகைகள் மட்டுமே. இது வரை ஆதரவு தந்தவர்களுக்கும் இனிமேல் தர இருப்பவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
For Business Enquiries contact - [email protected]
Mobile - 8939313437 , WhatsApp - 8300820475
நான் எனது வீட்டில் சுத்தமாக தயாரிக்கும் உணவு வகைகள் பெற இந்த எண்ணிற்கு +918300820475 WhatsApp செய்யுங்கள்.
வாழ்க வளமுடன்
ஆரோக்கியமாக சாப்பிடுவோம் ஆரோக்கியமாக இருப்போம்
@karuveppilaisamayal #karuveppilaisamayal #cooking #samayal #vegetarian