📸RAM PHOTO SHOOT📸

முயற்சிகள் தோற்றுப் போகிறதா தளர்ந்து விடாதே...
மீண்டும் கடந்து வா நம்பிக்கையுடன்...
விதை கூட இங்கு விழுந்துதான் எழுகிறது...
தோல்விகள் கூட ஒருநாள் தோற்றுப் போகும்...
நம்பிக்கை இருந்தால்...