💚🌱🌾விவசாயம் மற்றும் மீன் பிடித்தல்🎣 🐟பண்ணை குட்டை மீன் வளர்ப்பு தகவல் 🐠🍀entertainment videos ( fishing 🎣 lingesh). 🐠மீன் வளர்ப்பு விவசாயிகளிடையே நல்ல வருமானம்💰 கொடுக்கும் தொழிலாக வளர்ந்து வருகிறது.இதில் 🐟கட்லா, ராகு, மிர்கால் உள்ளிட்ட மீன் இனங்கள் அதிகமாக வளர்க்கப்படுகிறது.💰