Arivagam paar

அறிவகம் பார் என்ற ஒளிஅலைவரிசை (சேனல் ) வீ . இளங்குமரன் என்ற தனி நபராகிய என்னால் உருவாக்கப்பட்டது . நான் ஒரு பள்ளி ஆசிரியர் .
அறிவகம் பார் பெயர் விளக்கம் :
அறிவால் விளைந்த இந்த உலகத்தில் உங்களின் முயற்சியே வெற்றியை தரும்.
அறிவகம் பார் - அறிவாக உலகம் .
அறிவகம் பார் என்ற ஒளிஅலைவரிசையின் (சேனல் ) நோக்கங்கள் :
தமிழர்களின் பண்பாட்டு பாரம்பரிய கலாச்சாரங்களை அறிந்திடவும் , மக்களின் நலன் மேம்படவும் ,சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படவும் , உலகில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை தெரிவிக்கவும் ,கல்வி முன்னேற்றத்திற்கும் , புதிய வாகனங்கள் பற்றிய செய்திகள் ,இயற்கை உணவுகள் , எளிய புதிய உணவு வகைகள் , அறிவியல் செய்திகள் , விவசாய புதுமைகள் , விளையாட்டு முறைகள் ,பல்வேறு சுற்றுலாத்தலங்கள் அறிந்திடவும் இது போன்ற நோக்கங்கள் அடிப்படையில் இந்த ஒளிஅலைவரிசை உருவாக்கப்பட்டது . மேற்சொன்ன நோக்கங்கள் அடிப்படையில் இந்த ஒளிஅலைவரிசையில் காணொளிகள் வெளியிடப்படும் .

அறிவகம் பார் என்ற ஒளிஅலைவரிசைக்கு (சேனல் ) உங்களின் மேலான ஆதரவைத்தர வேண்டி விரும்பிக் கேட்டு க்கொள்கிறேன் . வணக்கம்.